நாடகக்குழு மற்றும் நடிப்பு பயிற்சி பள்ளி கோவை .
மாற்றுக்களம் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இக்குழுவின் நிறுவனர் மற்றும் இயக்குனர் நாடக நெரியாளுகை த.திலிப் குமார்.
#ஆதித்தாய்,
#பெண்,
#மாற்றம்,
#கல்வி_தொழிற்சாலை,
#விடுதலை,
#உன்னிலிருந்து,
#நொய்யல்,
#சூடக்கொடுத்தவள்,
#குப்பை,
#சிகரங்கள்_பொடியாகும்,
#காண்டாமிருகம்
#என்ன_நடக்குது.
உட்பட 22 நாடகங்கள் இக்குழுவினார்களால் நிகழ்த்தபட்டுள்ளது. இக்குழுவின் நாடகங்கள் அனைத்தும் சமூக விழிப்புணர்வையும், பொது சிந்தனையையும் மையமாக கொண்டே உருவாக்கப்படுகிறது.
முக்கிய நிகழ்வாக குழந்தைகளுக்கான
" #கத_சொல்லப்_போறோம் "
என்ற நிகழ்வை 52 பள்ளிகளில் நிகழ்த்தியுள்ளனர்.
மாற்றுக்களம் நாடக குழு மற்றும் நடிப்பு பயிற்சி பள்ளியில்
* நடிப்பு கற்பித்தலும்,
* நாடகஉருவாக்கமும்,
* நாடக நிகழ்த்தலும்,
* கதை சொல்லுதல்
போன்றவை மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
" மாற்றுக்களம் என்பது நாடகக்குழு மற்றும் நடிப்பு பயிற்சி பள்ளியாக மட்டுமல்லாமல் நாட்டுப்புறப்பாடல்கள், கிராமிய நடனங்கள் (கும்மி , பறையாட்டம் , ஒயிலாட்டம் , களியலாட்டம்)
என பல தளங்களில் இயங்கி வருகிறது.
நாடகங்களில் மரபுசார்ந்த பழைய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுவது இக்குழுவின் முக்கிய அம்சமாகும்.
தொடர்புக்கு : 9443114580
Comments