Skip to main content

Posts

Showing posts from 2020

மாற்றுக்களம் வாசகர் வட்டத்தின் இரண்டாவது வாரம் நேரலை சந்திப்பு

#மாற்றுக்களம் வணக்கம்🙏 மாற்றுக்களம் வாசகர்  வட்டம் கூடுகை 3: சிறப்புரை: கவிஞர்.மீ. உமாமகேஸ்வரி தலைப்பு: பெண்ணென்று பிறந்துவிட்டால் கூடுகை 4: சிறப்புரை: திரு. மு.ஆதிராமன் தலைப்பு: மக்கள் இயக்கமாக தெருக்கூத்து த.திலிப்குமார் 9443114580 #படி #மனிதத்தைப்படி

மாற்றுக்களம் வாசகர் வட்டம் | Matrukkalam Vasagar Vattam

வணக்கம்🙏 "மாற்றுக்களம் வாசகர் வட்டம்" கூடுகை 2: சிறப்புரை: திரு.த.திலிப்குமார் அவர்கள் தலைப்பு: புத்தகமும் நானும் நாளை(05/07/2020) மாலை 5 மணிக்கு. அனைவரும் முகநூல் நேரலையில் இணைந்திருப்போம். தொடர்புக்கு: த.திலிப்குமார் 9443114580 #matrukkalam #theatrearts #nadagakulu #coimbatore #artist 

மாற்றுக்களம் வாசகர் வட்டம் | Matrukkalam Vasagar Vattam

வணக்கம்🙏 எங்களது புதிய முயற்சி "மாற்றுக்களம் வாசகர் வட்டம்" நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நேரலையில் இணைந்திடுவோம். நன்றி தொடர்புக்கு: திலிப்குமார் மாற்றுக்களம் நிறுவனர் (ம) இயக்குனர் 9443114580 Greetings🙏 We welcome u all for our new program "Matrukkalam Vasagar Vattam" Stay Tuned and join with us. Thank You and Keep Supporting Us For more Queries Contact: Thilip Kumar Founder & Director of Matrukkalam 9443114580 #matrukkalam #nadagakulu #coimbatore #artist

Kathai Solla Porom Episode 1| Karadi Kathai | Thilip Kumar

Link is here: https://youtu.be/J5agOtpNIMs We are the humans were still interested in listening to stories. Stories make us entertain and feel relaxed.William Shakespeare, Anton Chekhov, Leo Tolstoy, etc.., are some of the famous story writers who wrote several stories and made the readers get inspired. Stories are made as plays in visual and were performed as Street plays for human’s entertainment. Many stories make us to think socially and can define the lifestyle. Each story will be differ according to writers but everything is written on for social and entertaining cause.                    Likewise, till now not only the readers every mankind is very eager to listen the stories. Story telling and listening is created from our ancestors. Now-a-days, many Android and smart phones plays a role in human’s life but in olden days our ancestors had a entertainments on listening to stories and plays. Plays and stories...

உலக நாடக தின நல்வாழ்த்துகள் -2020

#மாற்றுக்களம் # உலக_நாடக_நாள் # உலக_நாடக_நாள்_விழா_2020 வணக்கம் ...!!! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்                                    - அப்பர் சமூக வாழ்வில் எதன் பொருட்டு இலக்கியம் உருவாக வேண்டும்? அதற்கான தேவை என்ன? சக மனிதனைப் போல் இவனும் பயணிக்காமல் எதிர்நிலையில் நின்று பேச வேண்டிய தேவை ஏன் வந்தது? என்று கேள்வி கேட்கும் பொழுது சே குவேரா என்னை இம்சிக்கிறான். 'உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு பொழுதும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்கள்' என்று பேசுவது தான் என்னை இப்படி இயங்க வைக்கிறது. இதற்கு நான் எடுத்துக் கொண்ட வடிவம் நாடகம். 27 march உலக நாடக நாள். இந்நாளை சிறப்பிக்கும் விதமாக " மாற்றுக்களத்தில் உலக நாடக நாள் விழா - 2020 " என்ற நாடக விழா கடந்த ஞாயிறு நடைபெற இருந்தது ஆனால் கொரோனா வைரஸின் வீரியம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் "உலக நாடக நாள் விழா - 2020" தேதி மாற்றி வைக்கப்...

வரதராஜபுரம் கார்ப்ரேசன் உயர்நிலைப்பள்ளியில் மாற்றம் என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டது.

# மாற்றுக்களம் தமிழ்த்திரைப்படங்களில் நீக்கப்பட முடியாத வசனங்கள் இவை. அனைத்து தமிழ்த் திரைப்படங்களும் வெள்ளித்திரையில் இப்படித்தான் துவங்குகின்றன. " Smoking causes cancer. புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. Liquiour Driking is injuries to health. மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். " " நம்ம ஊருக்கு என்ன ஆச்சி "   என்ற வரிகள் வரும் போதெல்லாம், நம்ம தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சி  என்கிற சிந்தனை எங்கள் மனதில் தோன்றுகிறது. #மாற்றுக்களம் # படி # மனிதத்தைப்படி இதனைப்பற்றியெல்லாம் பேசுகிறது எங்களது "மாற்றம்" நாடகம். ஒரு குடும்பத்தில் கணவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாவதால் அந்த குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளையும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி கனவுகள் சிதைவதையும் நாடகமாக நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள் "மாற்றம்" நாடகத்தில் மாற்றுக்களம் குழுவிர்கள். "மாற்றம்" நாடகம் முதன்முறையாக கிணத்துக்கடவு அரசுப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்க...

மாற்றுக்களம் பயிலரங்கம் நாளை நடைபெறவுள்ளது வந்து பயன்பெற்று மகிழுங்கள்...

வணக்கம்,  மாற்றுக்களம்  நாடகக்குழு மற்றும் நடிப்பு பயிற்சி பள்ளியில்  நடக்கவிருக்கும் ஒரு நாள் நாடக நடிப்பு பயிலரங்கத்தில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் உங்களின்  பெயர்,  முகவரி,  வயது,  மின்னஞ்சல்,  தொலைப்பேசி எண்,  2 புகைப்படங்கள்  ஆகியவற்றை  matrukkalam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். நுழைவுக் கட்டணம் ரூ.700.  மாணவர்களுக்கு ரூ.600.  மாணவர்கள் கட்டாயமாக கல்லூரி அடையாள அட்டையை எடுத்து வரவும்.  நன்றி பயிற்சியாளர் : த.திலிப்குமார் நாள்: 26/01/2020  நேரம்: காலை 8.00 மணி  இடம்: 'தி மாஸ்க் ஸ்டூடியோ' பீளமேடு, கோவை. 26/01/2020 அன்று காலை நேரடியாகவும் முன்பதிவும் செய்யலாம்

மாற்றுக்களத்தின் பயிலரங்கம் ‌ கோவையில்

மாற்றுங்களம்     THEATRE ATRS AND ACTING SCHOOL  மாற்றுக்களம் உங்களை சந்திக்க வருகின்றது இந்த மாதம் மேலும் நீங்கள் பார்வையாளராக மட்டுமின்றி மாற்றுக்களத்தில் நீங்களும் ஒருவராக  பங்குபெறவதற்கு பதிவு நடைபெற உள்ளது.  வாருங்கள் மகிழுங்கள் மற்றும் சிந்தியுங்கள்.  பாகிருங்கள்

மாற்றுக்களம் என்பது நாடகக்குழு மற்றும் நடிப்பு பயிற்சி பள்ளி கோவை.

#மாற்றுக்களம்   நாடகக்குழு மற்றும் நடிப்பு பயிற்சி பள்ளி கோவை . மாற்றுக்களம் கோவை  இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இக்குழுவின் நிறுவனர் மற்றும் இயக்குனர் நாடக நெரியாளுகை த.திலிப் குமார். #ஆதித்தாய், #பெண், #மாற்றம், #கல்வி_தொழிற்சாலை, #விடுதலை, #உன்னிலிருந்து, #நொய்யல், #சூடக்கொடுத்தவள், #குப்பை, #சிகரங்கள்_பொடியாகும், #காண்டாமிருகம்  #என்ன_நடக்குது.             உட்பட 22 நாடகங்கள் இக்குழுவினார்களால் நிகழ்த்தபட்டுள்ளது. இக்குழுவின் நாடகங்கள் அனைத்தும் சமூக விழிப்புணர்வையும், பொது சிந்தனையையும் மையமாக கொண்டே உருவாக்கப்படுகிறது. முக்கிய நிகழ்வாக குழந்தைகளுக்கான " #கத_சொல்லப்_போறோம் " என்ற நிகழ்வை 52 பள்ளிகளில் நிகழ்த்தியுள்ளனர். மாற்றுக்களம் நாடக குழு மற்றும் நடிப்பு பயிற்சி பள்ளியில்               *      நடிப்பு கற்பித்தலும்,          *    ...

matrukkalam theatre arts