The Acting internship. If anybody interest kindly fill the Google forms and Contact for more information. Google form link is here: ⬇️⬇️⬇️ https://forms.gle/uHuRS5KYETDTrUEJ6
சின்ன தடாகம் குழந்தைகள் மையத்தில் சத்தான உணவுப் உண்பது பற்றியும் நீதிக்கதைகள் வழியாக மான்போடு வாழ்வது பற்றி நிகழ்த்து கலை வழியாக நடைபெற்ற நிகழ்வு.. ஏக்கம் தொண்டு நிறுவனம் மாற்றுக்களம் குழுவினர். நிகழ்த்து கலைஞர்கள் 1. முனைவர். திலிப்குமார் - மாற்றுக்களம் நிறுவனர் 2. நந்தகிஷோர் - ஆய்வு மாணவர் நாள் ; 14-09-2021
வணக்கம்🙏 எங்களது புதிய முயற்சி "மாற்றுக்களம் வாசகர் வட்டம்" நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நேரலையில் இணைந்திடுவோம். நன்றி தொடர்புக்கு: திலிப்குமார் மாற்றுக்களம் நிறுவனர் (ம) இயக்குனர் 9443114580 Greetings🙏 We welcome u all for our new program "Matrukkalam Vasagar Vattam" Stay Tuned and join with us. Thank You and Keep Supporting Us For more Queries Contact: Thilip Kumar Founder & Director of Matrukkalam 9443114580 #matrukkalam #nadagakulu #coimbatore #artist
Comments