உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு.. குழந்தைபேறு பெற்ற தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் தருதல் வேண்டும் .இவ்வாறு தருவதன் மூலம்அக்குழந்தைகள் அனைத்து விதமான எதிர்ப்புசக்தியும் ,ஊட்டச்சத்தும் பெறுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியம் என்பதனை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்றது. இயக்கம் பவுண்டேசனுக்காக மாற்றுக்களம் குழுவினர். நிகழ்த்து கலைஞர்கள் 1. முனைவர்.திலிப்குமார் - மாற்றுக்களம் நிறுவனர் 2. நந்தகிஷோர் - ஆய்வு மாணவர்