வணக்கம், மாற்றுக்களம் நாடகக்குழு மற்றும் நடிப்பு பயிற்சி பள்ளியில் நடக்கவிருக்கும் ஒரு நாள் நாடக நடிப்பு பயிலரங்கத்தில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் உங்களின் பெயர், முகவரி, வயது, மின்னஞ்சல், தொலைப்பேசி எண், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை matrukkalam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். நுழைவுக் கட்டணம் ரூ.700. மாணவர்களுக்கு ரூ.600. மாணவர்கள் கட்டாயமாக கல்லூரி அடையாள அட்டையை எடுத்து வரவும். நன்றி பயிற்சியாளர் : த.திலிப்குமார் நாள்: 26/01/2020 நேரம்: காலை 8.00 மணி இடம்: 'தி மாஸ்க் ஸ்டூடியோ' பீளமேடு, கோவை. 26/01/2020 அன்று காலை நேரடியாகவும் முன்பதிவும் செய்யலாம்