Skip to main content

Posts

The Acting Internship

Recent posts

குழந்தைகள் மையத்தில் மாற்றுக்களம் குழுவினர்!!!

                    சின்ன தடாகம் குழந்தைகள் மையத்தில் சத்தான உணவுப் உண்பது பற்றியும் நீதிக்கதைகள் வழியாக மான்போடு வாழ்வது பற்றி நிகழ்த்து கலை வழியாக நடைபெற்ற நிகழ்வு.. ஏக்கம் தொண்டு நிறுவனம் மாற்றுக்களம் குழுவினர். நிகழ்த்து  கலைஞர்கள் 1. முனைவர். திலிப்குமார் -  மாற்றுக்களம் நிறுவனர் 2. நந்தகிஷோர் - ஆய்வு மாணவர் நாள் ; 14-09-2021

தாளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் - மாற்றுக்களம் குழுவினர்

  தாளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிப்புரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஏக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுக்களம் குழுவினர். அவர்கள் மருத்துவ சேவையை பாராட்டி நன்றி தெரிவித்தனர். நிகழ்த்து  கலைஞர்கள் 1. முனைவர். திலிப்குமார் -  மாற்றுக்களம் நிறுவனர் 2. நந்தகிஷோர் - ஆய்வு மாணவர் நாள் : 14-09-2021

கரோனாவில் களப்பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சேவிலியர்களுக்கு நன்றி கூறுவோம்

பொது மக்களும், இயக்கம் தொண்டுநிறுவனம் மற்றும் மாற்றுங்களம் குழுவினரும் இனைத்து மருத்துவர்கள் மற்றும் சேவிலியர்களுக்கும் நன்றி கூறி வாழ்த்து தெரிவித்தனர்.

கரோனா விழிப்புணர்வு- திப்பனூர்

கரோனா விழிப்புவுணர்வு நிகழ்த்துக்கலை விளிம்புநிலை மக்களிடம் நிகழ்த்திய போது  இயக்கம் பவுண்டேசனுக்காக மாற்றுக்களம் குழுவினர். நிகழ்த்து கலைஞர்கள் 1. முனைவர். திலிப்குமார் - மாற்றுக்களம் நிறுவனர் 2. நந்தகிஷோர் - ஆய்வு மாணவர்

உலக தாய் பால் தினம்

    உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு.. குழந்தைபேறு பெற்ற தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் தருதல் வேண்டும் .இவ்வாறு தருவதன் மூலம்அக்குழந்தைகள் அனைத்து விதமான எதிர்ப்புசக்தியும் ,ஊட்டச்சத்தும் பெறுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியம் என்பதனை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்றது. இயக்கம் பவுண்டேசனுக்காக மாற்றுக்களம் குழுவினர். நிகழ்த்து  கலைஞர்கள் 1. முனைவர்.திலிப்குமார் -  மாற்றுக்களம் நிறுவனர் 2. நந்தகிஷோர் - ஆய்வு மாணவர்